சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றலாம்



கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவது இதற்க்கு காரணமாக இருக்கலாம்



ஒட்டுமொத்த முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையம் இருக்கலாம்



ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் தூங்கி எழ வேண்டும்



வாழைப்பழத்தின் தோலில் விளக்கெண்ணெயினை ஊற்றி , கண்களைச் சுற்றி மஜாஜ் செய்யலாம்



உருளைக்கிழங்கு சாறினை எடுத்து கருவளையம் இருக்கும் பகுதியில் மஜாஜ் செய்யலாம்



வெண்ணெய்யுடன் மஞ்சள் தூள், ஆரஞ்சு சாறு கலந்து பேஸ்ட் செய்து தடவலாம்



புதினா சாறு மற்றும் கேரட் சாறை எடுத்து கண்களை சுற்றி தடவலாம்



வெள்ளரிக்காயை தினமும் கண்களைச் சுற்றி வைக்கலாம்



கண்களை சுற்றி பாதாம் எண்ணெயினை தடவலாம்