தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?



ஊட்டச்சத்தை பொறுத்தவரை ஓட்ஸ் ஒரு முக்கியமான உணவாகும்



ஓட்ஸ்உடலிற்க்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது



அதிகப்பட்சம் ஓட்ஸ் பலர் சிற்றுண்டியாக உண்ணுகின்றனர்



காலை உண்வு என்பது நமது அன்றைய நாளின் துவக்கமான முக்கியமான உணவாகும்



இரவு கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு மேலாக சாப்பிடாமல் இருப்போம்



புரோட்டீன் அல்லது புரத சத்துக்கான சிறந்த மூலமாக ஓட்ஸ் உள்ளது



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி நன்மை தரும்



கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவும்



தேவையற்ற கொழுப்பை குறைத்து எடை இழப்பிற்கு உதவுகிறது