மன அழுத்ததை குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோ!



மன அழுத்ததை முழுவதுமாக போக்க ஒரு மணி நேரத்தை செலவிட்டால் போதும்



உங்கள் ஹாபி என்னவென்று முதலில் கண்டுபிடியுங்கள்



நீங்கள் எந்த வேலை செய்தால் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறதோ அதுதான் உங்கள் ஹாபி



ஹாபியை செய்யும்போது உங்களை அறியாமலே ஒரு ஆர்வத்துடன் அனுபவித்து செய்வீர்கள்



ஒரு மணி நேரம் உங்கள் மனது அமைதியடையும். அதனால் நீங்கள் ரிலாக்ஸாக முடிவு எடுப்பீர்கள்



உங்களுக்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி, ரிலாக்ஸ் செய்யுங்கள்



ஓய்வின்றி வேலை செய்யும் போதும் கழுத்து, தோள் பட்டையில் வலி வரும்



அதனால் வேலைக்கு இடையில் அவ்வப்போது ப்ரேக் எடுத்துக்கொள்ளுங்கள்