Valentine's Week: ஹக் டே எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: canva

காதலர் வாரத்தின் ஆறாவது நாளாக ஹக் டே கொண்டாடப்படுகிறது.

Image Source: canva

காதலர் வாரத்தில் ஹக் டே கொண்டாடப்படுவதன் காரணம் இது மௌனமாக மேற்கொள்ளப்படும் மாபெரும் தகவல் தொடர்பு என குறிப்பிடுகின்றனர்.

Image Source: canva

இந்த நாளில் அன்புக்குரியவர்கள் தங்கள் அன்பை கட்டி அணைப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

Image Source: canva

இது மிகச் சரியாக எப்போது தொடங்கியது என்பது இன்று வரையில் தெரியாத தகவலாக உள்ளது.

Image Source: canva

கட்டி அணைப்பது இதயத்திலிருந்து வரும் கைகுலுக்கல் என்றும் அழைக்கின்றன.

Image Source: canva

அன்பின் வெளிப்பாடாக இதயங்கள் இரண்டும் ஒன்று சேருவதுதான் அரவணைப்பின் அடையாளம் ஆகும்.

Image Source: canva

வசூல் ராஜா திரைபடத்தில் கமல் சொல்வது போல் கட்டிபிடி என்பது ஒரு வகை வைத்தியம் தான்

Image Source: Twitter

காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பிப்ரவரி 12 அன்று ஹக் டே கொண்டாடப்படுகிறது.

Image Source: canva

இந்த நாளில் உங்களுக்கு மிக பிடித்தமான எந்தவொரு உறவையும் நீங்கள் ஆரத் தழுவி மகிழுங்கள்

Image Source: canva