ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: ABP Live AI

ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மூலம் இப்போது ரயிலில் உணவை ஆர்டர் செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.

Image Source: ABP Live AI

ரயில் பயணத்தின்போது IRCTC e-Catering மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.

Image Source: ABP Live AI

Zoop வலைத்தளத்திலிருந்து PNR எண்ணை அளித்து உணவை ஆர்டர் செய்யலாம்.

Image Source: ABP Live AI

பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவகத்தையும், உணவையும் தேர்ந்தெடுக்கலாம்.

Image Source: ABP Live AI

பணம் செலுத்துதல் ஆன்லைனிலும் அல்லது ரொக்கமாகவும் வழங்கலாம்.

Image Source: ABP Live AI

உணவு குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் இருக்கையில் விநியோகம் செய்யப்படும்.

Image Source: ABP Live AI

ஆர்டர் செய்யும் போது சரியான PNR எண், நிலையத்தின் தகவலை வழங்குவது அவசியமாகும்

Image Source: ABP Live AI

நம்பகமான, சரியான தளங்களில் இருந்து மட்டுமே உணவை ஆர்டர் செய்ய வேண்டும்.

Image Source: ABP Live AI

ரயிலில் பயணம் செய்யும் போது வெளியே இருந்து உணவு ஆர்டர் செய்யும் வசதியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

Image Source: ABP Live AI