மன அழுத்தத்தை குறைக்க சிம்பிளான வழிகள் இதோ!



எல்லோருக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனைதான்



தினசரி அழுத்தங்களில் இருந்து தள்ளி இருக்க, கலை ஆர்வம் ஒரு சிறந்த வழி



மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நம் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றன



யோகா உடல் தளர்வை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது



நாம் மிக மிக அழுத்தமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம்



பொழுதுபோக்குகள் மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும்



நமக்கு பிடித்த நபர்களுடன் சில நிமிடங்களைச் செலவழித்தால் போதும்



மன அழுத்தம் அனைவரையும் பாதிக்கிறது



வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக செய்ய வேண்டி இருக்கும்