துணியில் பப்ள்கம் ஒட்டிக்கொண்டால் அதை முழுவதுமாக துணியில் இருந்து அகற்ற முடியாது அதை துணியில் இருந்து எடுத்தாலும் பாதி துணியிலேயே ஒட்டிக் கொள்ளும் துணியில் ஒட்டிய பப்ள்கமை எப்படி முழுவதுமாக அகற்றுவது என்று பார்க்கலாம் ஒரு சிறிய ஐஸ் ஸ்கியூபைக் கொண்டு பப்ள்காம் மீது ஒரு நிமிடம் தேய்க்கவும் இப்போது பப்ள்காமை எடுத்தால் துளி கூட ஒட்டாமல் முழுவதுமாக வரும் ஐஸ் கட்டி தேய்ப்பதால் இளகிய நிலையில் இருக்கும் பப்ள்கம் தடிமனாகி விடும் இந்த முறையை பயன்படுத்தி தரையில் ஒட்டிய பப்ள்கம்மையும் அகற்றலாம்