குடும்பம் சார்ந்த பெண் என்று அவர் குடும்பத்திற்கு நம்பிக்கை கொடுங்கள்



திருமணமாணவருடன் நட்பை பெருக்கி கொள்ளவும்



அவர்கள் உங்களை நம்பும் வகையில் நம்பிக்கை கொடுங்கள்



காதலியாக இருப்பதை மறந்து மனைவியாக இருக்க முயற்சி செய்யவும்



நேரடியாக அவரை சந்தோசபடுத்த முயற்சி செய்யும்



அவருக்கு பிடித்த இடத்திற்கு அவரை சுற்றுலா அழைத்துச்செல்லலாம்



உங்கள் திருமணத்தை பற்றி அவரிடம் அடிக்கடி பேசுங்கள்



அவரை பற்றி தவறுதலாகவோ பொறாமையோ பட கூடாது



அவருடைய அம்மாவிடம் பேசுங்கள்.




இருவருடைய மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.