வீட்டில் உள்ள எறும்பு தொல்லையை ஈசியா சரி செய்யலாம்.



இதற்கு 6 பூண்டு பற்களை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்



இடித்து பூண்டுடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து கலக்கவும்



எறும்புகள் அதிகமாக வரும் இடத்தில் இதை பரவலாக தூவி விடவும்



ஒரே இடத்தில் தூவி விடாமல் ஆங்காங்கே சிறிது சிறிதாக தூவவும்



இந்த வாசனைக்கு எறும்புகள் அண்டாமல் இருக்கும்



தேவைக்கு ஏற்ப பூண்டு பற்களை இடித்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்க்கலாம்