முகத்தில் உள்ள முடிகளை இயற்கையான வழியில் அகற்ற டிப்ஸ்! இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும் ஃப்ரெஷ் க்ரீம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து கொள்ளவும் முகத்தில் தடவி, ஈரப்பதம் காய்ந்தவுடன் தேய்த்து எடுக்கலாம் எந்தவித சரும எரிச்சலும் ஏற்படாது சர்க்குளர் வடிவில் மசாஜ் செய்து கொண்டே இருக்கவும் வாரத்தில் இரண்டு முறை இதை நீங்கள் பயன்படுத்தலாம் உங்கள் சருமத்துடன் ஒத்துப் போகிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள் மன ரீதியாகவும் நமக்கு பலன் தரக் கூடியது