முடி உதிர்வை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவுகள்



அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தலாம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்பு உள்ளது



எண்ணெயில் நீண்ட நேரம் வறுக்கப்பட்ட உணவுகள்



பாதரசம் சில மீன் வகைகளில் உள்ளது அதை தவிர்க்கலாம்



அதிகபடியான மது முடி உதிர்தலை ஏற்ப்படும்



சோடாவில் உள்ள செயற்கை இனிப்புகள் மயிர் கால்களை பாதிக்கலாம்



சோடியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்



டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்



அதிக காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்