கத்தி நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் துரு பிடித்து விடும்



கத்தி துரு பிடிக்காமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



கத்தியை ஒரு ஃபாயில் ஷீட்டை கொண்டு சுற்றிக் கொள்ள வேண்டும்



நான்கைந்து சுற்று சுற்றி அப்படியே வைத்துக் கொள்ளலாம்



இப்படி வைத்தால் குறைந்தது ஒரு வருடம் வரை துரு பிடிக்காமல் இருக்கும்



பயன்பாட்டில் இல்லாத கத்தி துரு பிடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்



அலுமினியம் ஃபாயில் ஷீட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும்