ரோஸ்மேரி எண்ணெய் இதற்கெல்லாம் உதவுமா?

தலைக்கு ரோஸ்மேரியை பயன்படுத்தும் போது ஸ்கால்பில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கலாம்

ரோஸ்மேரி எண்ணெயில் ரோஸ்மேரினிக் அமிலம் அதிகமாக இருப்பதால் மூட்டு வலி, தசை வலி ஆகியவற்றை குறைக்கலாம்

பொடுகு வராமல் தடுக்க உதவலாம்

சருமத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்த உதவலாம்

ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காயத்தின் வீக்கத்தை குறைக்க உதவலாம்

வறண்ட தலைமுடி, எண்ணெய் பசையுள்ள தலைமுடி என எந்த வகையான தலைமுடி உள்ளவராக இருந்தாலும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்

நரைமுடி வருவதைத் தடுத்து முடியை கருமையாக வைத்திருக்க உதவலாம்