நாம் பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்டவைகளை ஊற வைக்க மறந்து விட்டீர்களா? எப்படி இதை 40 நிமிடத்தில் உடனடியாக ஊற வைப்பது என்று பார்க்கலாம் ஊறவைக்க வேண்டிய பட்டாணியை கழுவி ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும் இந்த பட்டாணி ஊறும் அளவிற்கு நல்ல கொதிக்கும் தண்ணீரை இதில் ஊற்றவும் பட்டாணி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும் வழக்கம் போல் விசில் கேஸ்கட் எல்லாம் போட்டு குக்கரை மூட வேண்டும் 40 நிமிடத்திற்கு பின் திறந்தால் பட்டாணி 8 மணி நேரம் ஊறியதை போன்று ஊறி இருக்கும்