ஒயின் குடிப்பதால் வரும் ஆபத்துகளை பற்றி தெரியுமா?



ஒயின் குடிப்பதால் நல்ல பலன் இருப்பதை போலவே அதற்கு எதிர்மறையான விளைவுகளும் உள்ளன



உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது



கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் ஒயின் குடிப்பதை தவிர்ப்பது நல்லது



பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கலாம்



ஒயின் என்பது உண்மையில் ஒரு மது வகையை சார்ந்தது



நிறமற்ற ஒயின் உற்பத்தியின் போது புளிக்க விடும் முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது



ரெட் ஒயின் நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்



சில நல்ல பயன்களை ஏனைய உணவு பொருள்களில் இருந்தும் நாம் தாராளமாக பெற்று கொள்ளலாம்



ஒயின் உட்பட எந்தவிதமான ஆல்கஹால் பொருட்களையும் குடிக்காமலிருப்பது நல்லது