இந்த ஹோலியில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை செய்யுங்க!



நகங்களில் மாய்ஸ்சுரைசர்கள் தடவுங்கள்



உங்கள் உடம்பு முழுக்க ஆலிவ் எண்ணெய் தடவுங்கள்



ஹோலிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு த்ரெட்டிங், ஃபேசியல் எதுவும் செய்யாதீர்கள்



உடலில் அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்



ஹோலி முடிந்த பின் கூந்தலை நன்றாக கழுவுங்கள்



எலுமிச்சை கொண்டு கலரை நீக்கலாம்



விளையாடி முடித்த உடனே வண்ணங்களை கழுவுங்கள்