கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பது எப்படி?



அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு, சோர்வு ஏற்படலாம்



பூச்சி கடிப்பதனால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்



அசுத்தமான நீரினால் பாக்டீரியா தொற்று ஏற்படும்



அதிகப்படியான வியர்வை, தலை சுற்றல் ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும்



வெயில் காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்



இந்த காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்



வெளியில் செல்லும் போது தொப்பி கண்ணாடி பயன்படுத்த வேண்டும்



பூச்சிகளில் இருந்து தப்பிக்க பூச்சி மருந்துக்களை பயன்படுத்தலாம்



முறையாக பராமரிக்காத நீரில் குழந்தைகளை விட கூடாது