ஷேவிங் செய்த பின் ஏற்படும் எரிச்சல் உணர்வை குறைக்க டிப்ஸ்!



உடம்பில் வளரும் முடிகளை ஷேவ் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்



கவனமாக இருந்தாலும் நம்மை அறியாமல் சில காயங்கள் ஏற்படும்



எரிச்சல் உணர்வை தவிர்க்க, ஷேவிங் செய்த பகுதியை தொடாமல் இருக்கும்



ஐஸ் கட்டிகளை சுத்தமான துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்



ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து தடவலாம்



தேயிலை மர எண்ணெயை தண்ணீரில் கலந்து தடவலாம்



தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தடவலாம்



கற்றாழை ஜெல் தடவலாம்



அரிசி மாவை தண்ணீரில் கலந்து தடவலாம்