உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் துர்நாற்றம் வீசுகிறதா??



இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் ஃப்ரிட்ஜ் வாசமாக இருக்கும்



சாறு பிழிந்த பாதி எலுமிச்சைப் பழ தோலை எடுத்துக் கொள்ளவும்



இதன் உட்பகுதியில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா வைத்துக் கொள்க



இதை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்



அந்த கிண்ணத்தை மூடாமல், ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்



இப்படி செய்தால் ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசாது



நீங்கள் ஃப்ரிட்ஜை திறக்கும் போதெல்லாம் நல்ல வாசம் வீசும்