இந்த அறிகுறிகள் இருக்கா? நீர்ச்சத்து குறைவாக இருக்குனு அர்த்தம்!



மிகவும் தாகமாக உணர்வீர்கள்



அடர் மஞ்சள் நிறத்தில் கடுமையான வாடை கொண்ட சிறுநீர் வெளியேறும்



வழக்கத்தை விட குறைவாக அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்



மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்ற உணர்வு ஏற்படும்



வாய், உதடு, நாக்கு வறண்டு போகும்



கண்கள் சோர்வாக காணப்படும்



உடல் எப்போதும் களைப்பாகவே இருக்கும்



பகலில் தூக்கம் வரும்



உடற்பயிற்சி செய்த பிறகு அதிகம் வியர்க்கும்