படிக்கும் போது ஏற்படும் கவனச்சிதறல்களை தவிர்ப்பது எப்படி?



முதலில் அமரும் போது அன்றைக்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்



உங்கள் மொபைலை, டேப்லெட் ஆகியவற்றை கண்ணில் படாத இடத்தில் வைத்து விடுங்கள்



அவ்வபோது இடைவெளி விட்டு படித்தால் கவனம் செலுத்த வசதியாக இருக்கும்



அமைதியான இடத்தை தேர்வு செய்து, அங்கேயே எப்போதும் படியுங்கள்



நீங்கள் படிக்கும் பாடத்தை அட்டவணை போட்டு படிக்கலாம்



நேரத்தை கணக்கிட்டு நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நினைத்து படியுங்கள்



உங்கள் கவனச்சிதறல்களை சரிசெய்ய யோகா தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்



மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்



கவனம் சிதறாமல் இருக்க உடலுக்கு போதுமான தூக்கமும் அவசியம்