அடர்த்தியான முடி வேண்டுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா போதும்!



வெங்காய சாறை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யலாம்



வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள் முடி வளர்ச்சியை தூண்ட உதவும்



ரோஸ்மேரி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது



சிறிதளவு ரோஸ்மேரி எண்ணெயை, தேங்காய் எண்ணெயில் கலந்து மசாஜ் செய்து குளிக்கலாம்



ஷாம்பூ பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே சிகைக்காய் பவுடரை அரைத்து பயன்படுத்தலாம்



முடி அடர்த்தியாகவும் அழகாகவும் வளர இந்த சிகைக்காய் பொடி உதவும்



நெல்லிக்காய் பவுடரை தண்ணீரில் கலக்கி தலையில் ஊற வைத்து அலசலாம்



வைட்டமின் சி கொண்ட நெல்லிக்காயை டானிக்காகவும் உட்கொள்ளலாம்



தொடர்ந்து முடியை மசாஜ் செய்வதனால், இரத்த ஓட்டம் சீராகும்



இரத்த ஓட்டம் சீராகும் போது, ஸ்கால்பில் உள்ள செல்கள் தூண்டப்படும். இதனால் முடி வளரும்