ஏலக்காய் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

நறுமணப் பொருளான ஏலக்காயை இந்தியாவில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது உணவை மிகவும் சுவையாகவும், நறுமணத்துடனும் மாற்றுகிறது.

Image Source: pexels

ஏலக்காய் செடிகளை வளர்க்க எப்போதும் சிறந்த விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

Image Source: pexels

நடுவதற்கு முன் விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

Image Source: pexels

மண் சட்டி வடிவம் 10 முதல் 12 அங்குல ஆழம், தண்ணீர் வெளியேற ஒரு துளை கட்டாயம் இருக்க வேண்டும்.

Image Source: pexels

இதன் வளர்ச்சிக்கு 50% தோட்ட மண், 30% மாட்டு எரு, 20% மணல் கலவை மிகவும் ஏற்றது.

Image Source: pexels

விதைகளை மண்ணில் சுமார் 1 அங்குல ஆழத்தில் வைக்கவும். அது முளைக்க அதிக நேரம் ஆகலாம்.

Image Source: pexels

இதனை இலேசான சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.

Image Source: pexels

நிலத்தில் எப்போதும் ஈரப்பதத்தை வைத்திருங்கள். ஆனால் சேறாக இருக்கும்படி வைக்க வேண்டாம்

Image Source: pexels

விதை ஒன்றிலிருந்து செடி வருவதற்கு 20 முதல் 40 நாட்கள் ஆகலாம்.

Image Source: pexels