ரொம்ப பிஸி ஷெட்யூல் மத்தியிலும் கூட, இப்படி எடை குறைக்கலாம்!

Published by: கு. அஜ்மல்கான்

அதிகரித்து வரும் உடல் எடை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் பிஸியான ஷெட்யூல் காரணமாக உடற்பயிற்சி செய்ய முடியாத தவிக்கிறார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

சிறப்பு உணவு மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் கூட எடையை குறைக்க முடியும்

Published by: கு. அஜ்மல்கான்

உணவில் மைதாவுக்கு பதிலாக தவிடு கலந்த மாவை சேர்க்கவும். இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பசி எடுக்காது.

Published by: கு. அஜ்மல்கான்

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

Published by: கு. அஜ்மல்கான்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்துக் கொள்ள தினமும் ஒரு கப் கிரீன் டீ அவசியம் குடியுங்கள். இது எடை இழப்புக்கு உதவும்.

Published by: கு. அஜ்மல்கான்

நன்றாக தூங்குங்கள். ஏனென்றால் தூக்கமின்மை கூட உடல் எடையை அதிகரிக்கும்.

Published by: கு. அஜ்மல்கான்

தினசரி உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், குறைந்த தூரம் நடந்தாலும் சரி. லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

இனிப்பு மற்றும் வறுத்த உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும்... அன்றாட உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

Published by: கு. அஜ்மல்கான்