மோர் Vs லஸ்ஸி Vs தயிர் - வெயில் கால குளிர்ச்சிக்கு எது சிறந்தது?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கோடையில் தயிர் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மோர் கோடையில் குளிர்ச்சியை அளிக்கிறது.

மோர் குடிப்பதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான ஆபத்து குறையும்.

லஸ்ஸி ருசியானது. அதுமட்டுமல்லாமல் உடனடி சக்தியை தரும் பானம்.

வெப்பத்தால் ஆற்றால் குறைந்தால் உடனடியாக சக்திக்கு லஸ்ஸி குடிக்கலாம்.

மசாலா லஸ்ஸி ஜீரண சக்திக்கு உதவும்.

தயிரில் புரோபயாடிக்குகள் இருப்பதால், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நிபுணர்களின் கருத்தின்படி கோடையில் தினமும் மோர் அல்லது தயிர் சாப்பிடுவது நல்லது.

ஆரோக்கியமான தெரிவாக மோர் எடுத்துக் கொள்ளலாம்.

இது புரிதலுக்காக மட்டுமே. நிபுணர்களின் ஆலோசனையுடன் உங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளலாம்.