நடிகை கீர்த்தி சுரேஷின் சம்மர் ஸ்டைலிங் டிப்ஸ்!



சம்மரில் எதாவது விசேஷங்களுக்கு செல்லும் பெண்கள் இது காட்டன் ஷராரா சூட் அணியலாம்



மாடர்ன் உடை அணிய விரும்பும் பெண்கள் இது போன்ற காட்டன் ஜம்ப்ஷூட்களை அணியலாம்



சிம்பிளாகவும் மாடர்னாகவும் தோன்ற விரும்பும் பெண்கள் இது போன்ற காட்டன் ஃப்ராக்களை அணியலாம்



திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்கிறீர்கள் என்றால் இது போன்ற அனார்கலி உடை அணியலாம்



ஃபார்மலாகவும் மாடர்னாகவும் தோன்ற இந்த காலர்ட் ஃப்ராக் அணியலாம்



கோடை காலத்தில் சௌகரியமாக இருக்க இது போன்ற காட்டன் குர்தா அணியலாம்



சிம்பிலாகவும் அழகாகவும் தோன்ற நினைக்கும் பெண்கள் இது போன்ற காட்டன் சுடிதார்கள் அணியலாம்



கோடை காலத்திலும் தனியாக தெரிய இது போன்ற சிக்கங்காரி குர்தா அணியலாம்



எளிமையாகவும் அழகாகவும் தோன்ற விரும்பும் பெண்கள் இது போன்ற அனார்கலி உடை அணியலாம்