ஜிம். உடற்பயிற்சி செய்து Muscle Growth வேண்டும் என்று நினைப்பவர்களா??



டயட்டில் சில உணவுகள் இருக்கும்படி பார்த்துகொள்ளவும்.



போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



கோழி



முட்டை



Quinoa



Cottage cheese



ப்ரோக்கோலி



சர்க்கரை வள்ளி கிழங்கு..



வெள்ளரி, சூரியகாந்தி விதை



பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகள்..