பூண்டு தோல், வெட்டிய மற்றும் உரித்த வெங்காயத்தோல் இருக்கா?



இந்த தோலைக் கொண்டு பல்லி, கரப்பான் பூச்சியை விரட்டலாம்



பூண்டு மற்றும் வெங்காயத் தோலை 1 டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும்



இதை 4 மணி நேரம் ஊற வைத்து கையால் நன்கு கரைத்துக் கொள்ளவும்



இந்த தண்ணீரை ஒரு காலி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்



இதை கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி வரும் இடங்களில் ஸ்பிரே செய்யவும்



இந்த தோலின் வாசம் இந்த பூச்சிகளுக்குப் பிடிக்காது



எனவே பல்லி கரப்பான் பூச்சி கிச்சன் பக்கம் வராது