இப்படி செய்தால் ரொம்ப சுலபமாக உடல் எடையை குறைக்கலாம்! காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் இது உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் வைத்து எடை இழப்புக்கு உதவும் காலை உணவில் புரதச்சத்து அதிகமாக உள்ள முட்டை, தயிர் ஆகியவற்றை உட்கொள்ளலாம் காலையில் தினமும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் காலை வேளையில் இனிப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும் காலை உணவு மட்டுமில்லாமல் மதிய உணவு மற்றும் இரவு உணவு சமச்சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் காலை உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் உடல் எடையை குறைக்க முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும் காலை உணவுக்கு ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது இவை அனைத்தும் பொதுவாக தகவல்கள். சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்