பிஸ்கட் இல்லாமல் டீ குடிக்கவே மாட்டீர்களா? முதலில் இதை படிங்க! பெரும்பாலும் நாம் அனைவருமே அன்றாடம் பிஸ்கட் சாப்பிட்டு வருகிறோம் பலரும் பிஸ்கட் இல்லாமல் டீ குடிக்கவே மாட்டார்கள் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் பொதுவான பொருட்களில் பாமாயில் ஒன்றாகும் பாமாயிலில் தயாரித்த பிஸ்கட்களை தினமும் சாப்பிடும் போது இருதய நோய்கள் வரலாம் இதில் சேர்க்கப்படும் மைதாவும் உடலுக்கு நல்லதல்ல நாம் சாப்பிடும் இனிப்பு பிஸ்கட்டில் 0.4 கிராம் உப்பு உள்ளது உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம் உடல் எடை அதிகமாகவும் வாய்ப்புள்ளது அதனால் தினமும் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்