ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?



நோம்பு காலங்களில் சிலர் ஒரு வேலை உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர்



ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடுவதால் இயற்கையாகவே உடல் எடை குறையும்



எடை மேலாண்மையை நிர்வகிக்க உதவுகிறதாக சொல்லப்படுகிறது



அன்றாட வேலைக்கான உணவை சமைப்பது எளிதாகிவிடும்



என்னவெல்லாம் சமைக்கலாம் என்று சிந்திக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது



உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்க உதவுகிறது



மன தெளிவையும் கவனத்தையும் மேம்படுத்த உதவலாம்



முன்பு கூறியது அனைத்தும் தனிநபர் கருத்துக்கள் என்பதை நினைவில் கொள்ளவும்