விமானத்தில் செஃப் ஆக வேண்டுமா? - ஈஸி டிப்ஸ் இதோ!

Image Source: Pinterest

சமையல் என்பது அற்புதமான கலையாகும். அதனை செய்யும்போது நமக்குள் இருக்கும் இன்பம் அலாதியானது.

Image Source: Pinterest

விமான சமையல்காரராக நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து ஹோட்டல் மேலாண்மையில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற வேண்டும்

Image Source: Pinterest

சமையல்காரராக சமையல் கலையில் பட்டம் அல்லது டிப்ளமோவும் படிக்கிறார்கள்

Image Source: Pinterest

பெரும்பாலான விமான நிறுவனங்கள் நேரடியாக விமானத்தில் சமையல்காரர்களை வைத்துக்கொள்வதில்லை

Image Source: Pinterest

விமான நிறுவனங்கள் ஏர் செஃப்ஸ் போன்ற கேட்டரிங் நிறுவனங்களிடமிருந்து உணவைத் தயாரிக்கச் செய்கின்றன

Image Source: Pinterest

இந்த நிறுவனங்களில் செஃப் அல்லது கிச்சன் ஸ்டாஃப் ஆக 2,3 வருட அனுபவம் பெறலாம்

Image Source: Pinterest

விமான பயணம் காற்று அழுத்தம் இடையே வேலை செய்ய கற்றுக்கொள்ளுவது மிக முக்கியமானதாகும்.

Image Source: Pinterest

உணவு பாதுகாப்பு தரங்களை கண்டிப்பாக பின்பற்றுவதும் அவசியம்

Image Source: Pinterest

கேட்டரிங் நிறுவனம் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் உங்கள் சம்பளத்தை தீர்மானிக்கப்படும்

Image Source: Pinterest