இந்த காலை நேர நல்ல பழக்க வழக்கங்கள் உங்ககிட்ட இருக்கா?

காலை ஒன்று அல்லது இரண்டு க்ளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும்

10 முதல் 15 நிமிடங்கள் காலை நேர சூரிய ஒளி வைட்டமின் டி புத்துணர்ச்சியை அளிக்கிறது

5 முதல் 10 நிமிடங்கள் வரையிலான ஸ்ட்ரெட்சிங் அல்லது யோகாவுடன் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

புரதம் நிறைந்த பழங்கள் மற்றும் தானியங்கள் கொண்ட காலை உணவு நாள் முழுவதும் ஆற்றலை அளிக்கிறது

பதினைந்து முதல் இருபது நிமிட நடைபயிற்சி இதயம் மற்றும் மூளை ஆகிய இரண்டிற்கும் நல்லது

மொபைல் போன்றவற்றிற்கான ஸ்க்ரீன் டைமிற்கு பதிலாக அமைதியான மனதுடன் நாளை தொடங்குங்கள்

சில நிமிடங்கள் ஆழமான சுவாசம் எடுப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும்

தினமும் 7 முதல் 9 மணிநேர தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம்

தினசரி இந்த பழக்கங்களை கடைபிடியுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வையுங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்