ஆணுறையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் இவரா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pinterest

இன்று உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் ஆணுறைகளை பயன்படுத்துகின்றனர்

Image Source: Pexels

ஆனால் இது முதலில் எப்படி உருவானது இதை யார் உருவாக்கினார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Image Source: pinterest

ஆணுறைக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உள்ளது என்று கருதப்படுகிறது

Image Source: pinterest

எய்ட்ஸ் நோயைத் தடுக்கவும், குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கவும் தம்பதிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்கள்

Image Source: pinterest

இத்தாலிய மருத்துவர் கேப்ரியல் ஃபாலோபியோ 16ஆம் நூற்றாண்டில் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பிற்காக துணியால் செய்யப்பட்ட ஆணுறையைப் பற்றி குறிப்பிட்டார்

Image Source: pinterest

19ஆம் நூற்றாண்டில் ரப்பர் ஆணுறைகள் தயாரிக்கத் தொடங்கின. அதன் பிறகு லேடெக்ஸ் ஆணுறைகள் வந்தன.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pinterest

இன்று ஆணுறையை கர்ப்பத்தைத் தடுக்க மற்றும் பாலியல் ரீதியான நோய்களிலிருந்து பாதுகாப்புக்காக பயன்படுத்துகிறார்கள்

Image Source: pinterest

காலப்போக்கில் ஆணுறை வடிவம் மாறிக்கொண்டே வந்தது. ஆனால் அதன் நோக்கம் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதே ஆகும்.

Image Source: Pexels