செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட பின்பற்ற வேண்டியவை.. உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். Polyphenol அதிகமுள்ள பழங்கள், காய்கறிகளை டயட்டில் இருக்கட்டும். ஃபைபர் அதிகம் உள்ள உணவு செரிமா திறனை மேம்படுத்தும். ஃபைபர் நல்ல பயனுள்ள பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவும். வெள்ள சர்க்கரை பயன்பாட்டை தவிர்க்கவும். இது குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைக்கும். இரவு உணவிற்கு பிறகு ஏதும் சாப்பிட வேண்டாம். இதை தொடர்ந்து 14- நாட்கள் செய்தால் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தும். சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும்.