ஊறுகாயை அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று



அதிக அளவு உப்பு இருப்பதால் சோடியம் நிறைந்துள்ளது



உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம்



எண்ணெயில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன



இது இதய நோய்கள், உடல் பருமன் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்



உடலில் வீக்கம், நீர் தேக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்



அதிகப்படியான காரம் வயிற்றில் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும்



உயர் ரத்த அழுத்த அபாயங்களையும் அதிகரிக்கிறது



தினமும் ஊறுகாய் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்



கடைகளில் வாங்கும் ஊறுகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்



அதிகமாக ஊறுகாய் சாப்பிட கூடாது.