கல்யாணம் முடிந்த ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்?

Published by: தனுஷ்யா

திருமண வாழ்க்கை

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை அனுபவிக்கிறார்கள்

பொறுப்பாக இருக்க வேண்டும்

ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அடிப்படை வேளைகளில் கவனமாக இருங்கள்.

நேரம் செலவிட வேண்டும்

விளையாட்டு மற்றும் வீடியோ கேம்களுடன் நேரத்தை செலவிடுவதை குறைக்க வேண்டும். மனைவியுடன் நேரம் செலவிட வேண்டும்

நண்பர்கள்

பெரும்பாலோர் ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் செலவிட விரும்புவார்கள். திருமணத்திற்குப் பிறகு நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைப்பது நல்லது

நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்

உங்கள் காலுறைகள், சாவிகள், பணப்பை மற்றும் கடிகாரம் எங்கே உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் மனைவியை அழைக்காமல் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்

உதவி செய்யலாம்

அவர்கள் உணவு சமைக்கும் போது, மற்ற வேலைகள் பார்க்கும் போது அவர்களுக்கு உதவி செய்யலாம்

பெண் தோழி

வெளியில் செல்லும் போது மற்ற பெண்களிடம் அளவாக பழக வேண்டும்