தினசரி தலைக்கு நீர் ஊற்றி குளிப்பது நல்லதா? இதைக் கேளுங்க ஒவ்வொரு நபருக்கு ஒவ்வொரு வகையான தலைமுடி பண்பு இருக்கும் வறண்ட கேசமாக இருந்தால் அதை அடிக்கடி கழுவக்கூடாது சிலருக்கு பொடுகு அல்லது அரிப்பு போன்ற உச்சந்தலை பிரச்சனைகள் இருக்கலாம் பிரச்சனை இருப்பவர்கள், மருத்துவர் அல்லது சரும மருத்துவரின் ஆலோசனைப்படி தலைக்கு குளிக்க வேண்டும் வியர்வை மற்றும் அழுக்குப்பிசுக்கை நீக்க அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லது அதிக எண்ணெய் பசையாகவும், அழுக்காகவும் தோன்றினால் உடனடியாக தலைக்கு குளிப்பது நல்லது கேசத்துக்கு ஏற்ற அதிக ரசாயனங்கள் இல்லாத, மருத்துவ ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் தலைக்கு குளிக்கும்போது உச்சந்தலையை லேசாக மசாஜ் செய்யலாம் தலைக்கு குளிக்க வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.