தினமும் ஹாட் சாக்லேட் பருகினால் என்ன ஆகும்? ஹாட் சாக்லேட் குடிப்பதற்கு ஏற்ற பருவம் குளிர்காலம் தான் ஹாட் சாக்லேட் எந்தப் பிரச்சனையும் தராத உணவாக இருக்கிறது வெதுவெதுப்பாகவும் க்ரீமியாகவும் இருப்பதால் பலரும் இதை ரசித்து குடிக்கிறார்கள் மனநிலையை உற்சாகப்படுத்த உதவுகிறது ப்ரீ ரேடிகல்ஸை எதிர்த்து போராட உதவும் நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது உயர் தரமான கோகோ பொடியில் ஹாட் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது கடைகளில் கிடைக்கும் ஹாட் சாக்லேட்டுகளில் கலோரி சர்க்கரை அளவு அதிகமாக உள்ளன இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் இதை அளவாக குடிக்க வேண்டும்