வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன டைப்-2 டயாபடீஸ் வரும் ஆபத்தைக் குறைக்கலாம் வால்நட்டில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது கொலஸ்ட்ரால் அளவு, உடலில் உள்ள வீக்கம் போன்றவை குறையலாம் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் அறிவுத்திறன், ஞாபக சக்தி மேம்படுகிறது மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவி செய்யும்