அரிசியின் வண்டு வந்து விட்டால் அதை சுத்தம் செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும்



இதை சிறிது நேரத்தில் சுத்தம் செய்ய ஒரு எளிய டிப்ஸை பார்க்கலாம்



தோல் நீக்காத 3 பூண்டு பற்களை எடுத்து அதன் மேல் பகுதியில் கத்தியால் ஆழமாக கீறவும்



கீறிய பகுதியில் சிறிது காபி தூளை வைத்து திணிக்க வேண்டும்



வண்டு பிடித்த அரிசியை தட்டில் பரப்பி வைத்து அதன் நடுவில் பூண்டு பற்களை வைக்கவும்



இந்த தட்டை மற்றொரு தட்டால் சிறிது இடைவெளி விட்டு மூட வேண்டும்



இப்படி வைத்தால் அரை மணி நேரத்தில் வண்டுகள் அரிசியில் இருந்து வெளியேறி விடும்