கஷ்டப்பட்டு வளர்த்த நகம் உடைந்து விட்டதா? சரி செய்ய டிப்ஸ் இதோ!



நகங்கள் உடைவது சாதாரண விஷயம்தான்



தரமான நக வெட்டிகளை பயன்படுத்தவும்



உடைந்த நகத்தை கட் செய்து ட்ரிம் செய்யவும்



டீ பேகை கொஞ்சம் கிழித்து, நகம் உடைந்த இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்



நகம் உடைந்தது தெரியாமல் இருக்க, நெயில் பாலிஷைப் பயன்படுத்தலாம்



நகத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளவும்



கடைகளில் விற்கும் செயற்கையான நகங்களை பயன்படுத்தலாம்



விரல்களில் இரத்தம் வந்தால் பேண்ட்-எய்ட் பயன்படுத்தவும்



நகங்களை பாதுகாக்க க்யூட்டிகிள் ஆயில் பயன்படுத்தலாம்