தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்று தெரியுமா



வழக்கமாக சாப்பிடும் கலோரிகளை விட அதிகமாக சாப்பிட வேண்டும்



கூடுதல் கலோரிகளே தாய்ப்பாலாக மாற்றப்படும்



500 முதல் 600 கலோரிகள் வரை நீங்கள் கூடுதலாக சாப்பிட வேண்டும்



நட்ஸ் மற்றும் சீட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளவும்



ஆளிவிதை குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் நல்லது



பச்சை நிற காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்



காய்கறிகளில் உள்ள கார்போஹைட்ரேட் தாய்ப்பாலை பாதிக்காது



கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை சேர்ப்பது பலனளிக்கும்



ஓட்ஸ், குயினோவா மற்றும் பார்லி போன்ற முழு தானியங்கள் உதவும்



பால் சார்ந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ளவும்