கோடை காலத்தில் இரத்த அழுத்தம் ஏற்படமால் தடுக்க சில வழிகள் உண்டு கோடை காலத்தில் பல்வேறு காரணங்களால் இரத்த அழுத்தம் ஏற்படும் உடலில் நீர்ச்சத்து குறையும் போது இரத்த அழுந்தம் அதிகரிக்கும் அதிக வெப்பநிலை ஈரப்பதம் இரத்த நாளங்களில் விரிவடைவதால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படலாம் கோடையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களுக்கு தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தண்ணீர் , ஜூஸ் குடிப்பதன் மூலம் ரத்த அளவை நிலையாக வைக்க உதவும் சோடியம் , உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்கவும் சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் காற்றோட்டமான இடங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள் இறுக்கமான ஆடைகளை தவர்த்து காற்றோட்டமான உடையை அணியவும்