உடலுக்கு சூரிய ஒளி ஏன் அவசியம்?



சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது



உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் அது



நீங்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறது



உடலில் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது



உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



உடல் எடையை குறைக்க உதவலாம்



உச்சி வெயிலில் நிற்கவே கூடாது



காலை 6-7 மணி, மாலை 4:30 - 5:30 மணி சூரிய ஒளி வாங்க உகந்த நேரம்