ஒரு பாத்திரத்தில் தோல் உரித்த ஆரஞ்சை சேர்த்து அதில் 4 புதினா இலை சேர்க்கவும் அதில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விட்டு, ஒரு கனமானபொருளால் குத்தி விடவும் ஆரஞ்சில் இருந்து சாறு வெளியேறும் அளவுக்கு குத்தி விட வேண்டும் பின் ஒரு டம்ளரில் நறுக்கிய ஒரு ஸ்லைஸ் எலுமிச்சையை சேர்க்கவும் இதனுடன் 3 புதினா இலைகள் சேர்த்து டம்ளர் நிறையும் அளவு சோடா சேர்க்கவும் இதில் சில ஐஸ் ஸ்கியூப்ஸ்களை சேர்த்து மிக்ஸ் செய்து பரிமாறலாம் இந்த ஆரஞ்சு மொஜிட்டோ வெயிலுக்கு இதமாக இருப்பதுடன் சுவையாக இருக்கும்