தினமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள், ஒரு புத்தகம் படியுங்கள், பிடித்ததை செய்ய முயற்சி செய்யலாம்
கோபத்தில் எப்போதும் முடிவுகளை எடுக்காதீர்கள் அவை சரியான முடிவாக இருக்காது
சோஷியல் மீடியாவில் பல நண்பர்களை உருவாக்குவதற்கு பதிலாக, உண்மையான நான்கு ஐந்து நபர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்
உணர்ச்சிவசப்படும் விஷயங்களுக்கு நேரத்தை வீணாக்காமல், நேர்மறை எண்ணங்களுடன், நம் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்
பிறரையும், தம்மை போலவே எண்ண முயற்சிக்க வேண்டும். நாம் மற்றவருக்கும் நல்லதையே எண்ண வேண்டும்
நாம் வாழ்வில் உயரவில்லை என்றால், பலரும் நம்மை உதாசீனம் செய்வார்கள். அதனால் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொள்ளுங்கள்
வேறொருவரின் கொள்கை, கனவுகளை நோக்கி அடுத்தவரின் வாழ்க்கை பாதையில் நாம் போகாமல் இருக்க வேண்டும்
அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற பயம், ஒருபோதும் வரக்கூடாது
நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையை நாம் துணிந்து எதிர்கொண்டால் கவலை போய்விடும்