டெல்லியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்



செங்கோட்டை முகலாயப் பேரரசர் ஷாஜகான்னால் கட்டப்பட்டது



இந்நியா கேட் இந்திய பாகிஸ்தான் போரில் உயிர் இழந்தவர்கள் நினைவாக



குதுப்மினார் கற்களால் ஆன 73 மீட்டர் உயர கோபுரம்



ஹுமாயூன் கல்லறை அவர் இறந்து 9 ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்டது



ராஷ்டிரபதி பவன் இந்திய ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமாகும்



ஜந்தர் மந்தர் நேரம் மற்றும் வானிலை கண்காணிக்க உதவும்



அக்ரசென் கி பாயோலி 103 படிகெட்டுகளை கொண்ட கிணறு



புராண கிலா பழமையான கோட்டைகளில் ஒன்று



வெள்ளை பளிங்கு கல்லால் ஆன தாமரை கோவில்