தூங்கும் முன் மொபைல் பயன்படுத்தினால் இவ்வளவு சிக்கல் ஏற்படுமா?



இரவில் போன் பயன்படுத்துவது நல்லதல்ல



போனில் இருந்து வரும் ப்ளூ லைட், மூளையை பாதிக்கும்



தூக்க சுழற்சி பாதிக்கப்படலாம்



கருவிழி சேதம் ஏற்படலாம்



தலைவலி ஏற்படலாம்



உடல் சோர்வு ஏற்படலாம்



மன அழுத்தம் அதிகரிக்கலாம்



பார்வை மங்களாக வாய்ப்புள்ளது



அதனால், முடிந்த வரை தூங்கும் போது போன் பயன்படுத்த வேண்டாம்