ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலில் ஏதாவது பிரச்சினை வருமா? ஐஸ்கிரீம் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் ஐஸ்கிரீம் தயாரிக்க சோடியம் பென்சோயேட் எனப்படும் அழகு சாதன பொருள் பயன்படுத்தப்படுகிறது ஐஸ்கிரீம் எளிதில் உருகாமல் இருக்க சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது ஐஸ்கிரீம் வாயில் போட்டவுடன் கரைய சில வேதிப்பொருளை சேர்க்கின்றனர் சோடியம் பென்சோயேட் ஐஸ்கிரீமின் சுவையை அதிகமாக்கி நம்மை திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுகிறது முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் என்கிற பொருளை சேர்க்கின்றனர் இது சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்சர், இதயவலி போன்ற நோய்களை உருவாக்கலாம் அடிக்கடி சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் பிரச்சினை வராது